இலங்கை திருச்சிலுவை கன்னியர்களுக்கு புதிய மாகாணத் தலைவியும், புதிய மாகாண நிர்வாகமும்

43452110_2271112113107006_8831933128428748800_n09.9.2018 யாழ்ப்பாணம்.கடந்த ஆவணி மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை நீர் கொழும்பு தலுவகொட்டுவாவில் அமைந்துள்ள திருச்சிலுவை கன்னியர் மாகாண உயர் இல்லத்தில் நடந்தேறிய பொது அமர்வில் அருட் சகோதரி ரொபினா பவுலின் மாகாண தலைவியாக தெரிவு செய்யப்பட்டு 4.10.2018 அன்று தமது பணிப்பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்.43462795_2271112139773670_5730448213610070016_n43462895_2271112086440342_8489973093656166400_n43452110_2271112113107006_8831933128428748800_n

 

Your email address will not be published. Required fields are marked *