கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலய வருடாந்த திருவிழா

கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலய வருடாந்த திருவிழா 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை ஸ்ரலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. திருநாள் திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். அன்று மாலை திருச்சுருப பவனி…

புலோப்பளை புனித இராயப்பர் ஆலய வருடாந்த திருவிழா

புலோப்பளை புனித இராயப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ச் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 29 ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. திருவிழாத் திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.20ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள்…

மட்டக்களப்பு சொறிக்கல்முனை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவைப் பங்கின் துணை ஆலயமான புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 25ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை கல்முனை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை தேவதாசன் அவர்கள்…

இறையியல் கற்கைநெறியை நிறைவு செய்து டிப்ளோமா சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு

யாழ். மறைமாவட்டத்திலுள்ள புனித யோசப்வாஸ் இறையியல் கல்லூரியில் இறையியல் கற்கைநெறியை நிறைவுசெய்து பட்டம் பெற்றவர்களுக்கும் மற்றும் டிப்ளோமா சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்குமான கௌரவிப்பு நிகழ்வு 29ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைக்கல்வி நடுநிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கல்லூரி இயக்குநர்…

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் 150வது யூபிலி ஆண்டு நிறைவுவிழா

தீவகத்தில் அமைந்துள்ள ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் 150வது யூபிலி ஆண்டு நிறைவுவிழா 17ஆம் திகதி சனிக்கிழமை கல்லூரி முதல்வர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கல்லூரியின் பழைய மாணவரும் யாழ் மறைமாவட்ட ஆயருமாகிய பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம்…