மணல்காடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணைப் பவனி
இயேசுவின் திருஉடல் திருஇரத்த பெருவிழாவை முன்னிட்டு மணல்காடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணைப் பவனி 25ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை யோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. பொற்பதி புனித இராயப்பர் ஆலயத்திலிருந்து பவனி ஆரம்பமாகி புனித வேளாங்கன்னி ஆலயத்தை…
கிளிநொச்சி உருத்திரபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணைப் பவனி
இயேசுவின் திருஉடல் திருஇரத்த பெருவிழாவை முன்னிட்டு கிளிநொச்சி உருத்திரபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணைப் பவனி பங்குத்தந்தை அருட்தந்தை போல் அனக்கிளிற் அவர்களின் ஏற்பாட்டில் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்திலிருந்து ஆரம்பமாகிய இப்பவனி ஜெயந்திநகர் புனித…
பூநகரி பள்ளிக்குடா புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா
பூநகரி பள்ளிக்குடா புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் தலைமையில் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 21ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்த நாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 24ஆம் திகதி காலை…
முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலய வருடாந்த திருவிழா
முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 29ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை அருட்தந்தை போல் றொகான் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி…
அக்கராயன்குளம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணைப்பவனி
இயேசுவின் திருஉடல் திருஇரத்த பெருவிழாவை முன்னிட்டு அக்கராயன்குளம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணைப்பவனி 25ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஸ்கந்தபுரம் புனித அந்தோனியார் ஆலயத்தில் அமலமரித் தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ஸ்ரனி சுவாம்கிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியை தொடர்ந்து…
