பிரமந்தனாறு புன்னைநீராவி பிரதேசத்தில் இயங்கிவரும் ஆங்கிலக் கல்வி வளாகம்
தர்மபுரம் பங்கின் எல்லைக்குட்பட்ட பிரமந்தனாறு புன்னைநீராவி பிரதேசத்தில் இயங்கிவரும் ஆங்கிலக் கல்வி வளாகம் மெல்லக் கற்கும் மாணவர்களின் ஆங்கில மொழி வளர்ச்சியை நோக்காகக் கொண்டு பல விதமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
இளையோர் ஒன்றிய செயற்குழுக்கூட்டம்
யாழ். மறைமாவட்ட இளையோர் ஒன்றிய செயற்குழுக்கூட்டம் 16ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைநதி கத்தோலிக்க ஊடக மைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தர்மபுரம் பங்கு இளையோர் பாடகர்குழாமினர் மற்றும் பீடப்பணியாளர்களுக்கான ஒன்றுகூடல்
முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள தர்மபுரம் பங்கு இளையோர் பாடகர்குழாமினர் மற்றும் பீடப்பணியாளர்களுக்கான ஒன்றுகூடல் 16ம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புண்ணை நீராவியடி ஆங்கிலக் கல்வி வளாகத்தில் நடைபெற்றது.
குருநகர் புனித யாகப்பர் ஆலய இளையோர் மன்றத்தினரின் பாதுகாவலரான புனித யோசவ்வாஸ் விழா
யாழ். குருநகர் புனித யாகப்பர் ஆலய இளையோர் மன்றத்தினரின் பாதுகாவலரான புனித யோசவ்வாஸ் விழா 16ம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
புனித இயுயின் மைந்தர்கள் குழுமத்தின் ஓன்றுகூடல்
யாழ் மாகாண அமலமரிதியாகிகள் துறவறசபையில் இணைந்து உருவாக்கம் பெற்று தற்போது இல்லறத்தில் இணைந்த பொதுநிலை அங்கத்தவர்களை கொண்டு உருவாக்கப்பட்ட புனித இயுயின் மைந்தர்கள் குழுமத்தின் ஓன்றுகூடல் 16ம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்புத்துறை சுவாமியார் வீதியில் அமைந்துள்ள டி மசனட் இறையியலகத்தில்…