தைப்பொங்கல் தின சிறப்பு நிகழ்வுகள்
தைப்பொங்கல் தின சிறப்பு நிகழ்வுகள் கொழும்புத்துறையில் அமைந்துள்ள புனித சவேரியார் குருமடத்தில் 14ம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பான முறையில் நடைபெற்றது.
கலை முகம் சஞ்சிகையின் 73 வது இதழ்
திருமறைக் கலாமன்றத்தினால் வெளியிடப்படும் கலை முகம் சஞ்சிகையின் 73 வது இதழ் வெளிவந்துள்ளது. திருமறைக்கலாமன்ற இயக்குனர் அமரர் அருட்திரு மரியசேவியர் அடிகளாரால் ஆரம்பிக்கப்பட்ட இவ்விதழ் கடந்த 33 வருடங்களாக தொடர்ந்து வெளிவருவதுடன் ஈழத்தில் வெளிவரும் சிறந்த கலை இலக்கிய இதழ்களில் முதன்மையான…
சமகால கிறிஸ்தவ சிந்தனைகள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறையின் ஏற்பாட்டில் சமகால கிறிஸ்தவ சிந்தனைகள் என்ற தலைப்பில் நடைபெறும் மெய்நிகர் வழியிலான விரிவுரைத்தொடரின் 21 வது தொடர் 19ம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. திருவிவிலியத்தில் நீதி என்ற தலைப்பில் அருட்திரு ஜெயபாலன் குருஸ் இவர்கள் உரையை…
பரலோக இராக்கினி பிரடசீடியத்தினர் தமது சபை ஆரம்பித்ததன் 18ஆம் ஆண்டு நிறைவு
தீவக மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள ஊர்காவற்றுறை பங்கில் இயங்கிவரும் மரியாயின் சேனை பரலோக இராக்கினி பிரடசீடியத்தினர் தமது சபை ஆரம்பித்ததன் 18ஆம் ஆண்டு நிறைவு தினத்தை 16ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு கொண்டாடினார்கள்.
ஆலயத்திரு விழாக்கள்
கிளிநொச்சி, பண்டத்திப்பு, புதுக்குடியிருப்பு பங்குகளில் அமைந்துள்ள ஆலயத்திரு விழாக்கள் அண்மையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளன.