மன்னார் மடுத்திருத்தல ஆவணிமாத திருவிழா
மன்னார் மடுத்திருத்தல ஆவணிமாத திருவிழா பரிபாலகர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 15ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 14ஆம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட…
யாழ். புனித மரியன்னை பேராலய திருவிழா
யாழ். புனித மரியன்னை பேராலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 15ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. 06ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி திங்கட்கிழமை செபமாலை பேரணியும் 14ஆம்…
கேவலார் அன்னை திருத்தல 37வது வருடாந்த திருவிழா
ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கேவலார் அன்னை திருத்தல 37வது வருடாந்த திருவிழா பணியக இயக்குநர் அருட்தந்தை நிரூபன் தார்சீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 09ஆம், 10ஆம் திகதிகளில் நடைபெற்றது. 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை செபமாலை…
காலி மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம்
காலி மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம் கடந்த 12ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை றாகம பிரதேசத்தில் அமைந்துள்ள தேவட்ட தியான இல்லத்தில் நடைபெற்றது. இலங்கை தேசிய கத்தோலிக்க குடும்ப அப்போஸ்தலிக்க ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜிகான் குணதிலக அவர்கள்…
கரவெட்டி புனித பரலோக அன்னை ஆலய திருவிழா
கரவெட்டி புனித பரலோக அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 15ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. 06ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 14 ஆம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…
