ஆண்டான்குளம் புனித வேளாங்கன்னி அன்னை ஆலய திருவிழா
மறைமாவட்டம் ஆண்டான்குளம் புனித வேளாங்கன்னி அன்னை ஆலய 50ஆவது ஆண்டு யூபிலி திருவிழா பங்குத்தந்தை இயேசு சபை அருட்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆவணி மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள்…
ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்
மாகாண அமலமரித்தியாகிகள் சபை குருவும், மன்னார் மறைமாவட்டம் இலுப்பைக்கடவை அந்தோனியார்புரம் பங்குத்தந்தையுமான அருட்தந்தை லூக்கால் றெஜினி யூட் அவலின் அவர்கள் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார். 2015ஆம் ஆண்டு குருவாக திருதிலைப்படுத்தப்பட்ட இவர் கொக்கிளாய் அமதிக்களம், ஸ்கந்தபுரம்…
ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்
போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி லுட்வின் கிறிஸ்ரா மரியதாஸ் அவர்கள் புரட்டாதி மாதம் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1992ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 33 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்த இவர் உரோமில்…
“யாழ்ப்பாண மறைசாட்சிகள்” கூத்திசை நாடகம்
யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக யாழ். புனித மரியன்னை பேராலய பங்குமக்களால் ஆற்றுகை செய்யப்பட்ட “யாழ்ப்பாண மறைசாட்சிகள்” கூத்திசை நாடகம் புரட்டாதி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பேராலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அரங்கிலும்…
உயர்தரப் பரீட்சையில் கிறிஸ்தவ நாகரிக பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான செயலமர்வுகள்
யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் 2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் கிறிஸ்தவ நாகரிக பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட வழிகாட்டல் செயலமர்வுகள் புரட்டாதி மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றன. நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின்…
