குருநகர் இளைஞர் கலைக் கழக கலைநிகழ்வு

குருநகர் புனித யாகப்பர் ஆலய திருவிழாவை முன்னிட்டு குருநகர் இளைஞர் கலைக் கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட கலைநிகழ்வு யூலை மாதம் 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை குருநகர் கலையரங்கில் நடைபெற்றது. குருநகர் இளைஞர் கலைக்கழக தலைவர் செல்வன் சீசர் குகேந்திரன் அவர்களின் தலைமையில்…

“செந்தூது” நாட்டுக்கூத்து ஆற்றுகை நிகழ்வு

ஊர்காவற்றுறை புனித யாகப்பர் ஆலய திருவிழாவை சிறப்பித்து ஊர்காவற்றுறை காவலூர் கலைக்கழகத்தினரால் மேடையேற்றப்பட்ட புனித யாகப்பர் சரிதையைக் கூறும் “செந்தூது” நாட்டுக்கூத்து ஆற்றுகை நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 26ஆம் திகதி சனிக்கிழமை ஆலய…

அருட்தந்தை யோண்பிள்ளை பஸ்ரியன் ஜோதிநாதன் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு

யாழ். மறைமாவட்ட குருவும் சக்கோட்டை பங்குத்தந்தையுமான அருட்தந்தை யோண்பிள்ளை பஸ்ரியன் ஜோதிநாதன் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 02ஆம் திகதி சனிக்கிழமை சில்லாலை புனித கதிரைமாதா ஆலயத்தில் பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

சர்வதேச ரீதியில் சாதனை புரிந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச ரீதியில் சாதனை புரிந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு யூலை மாதம் 23ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் டிலாசால் சபை அருட்சகோதரர் சந்தியாகு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்…

“ஞானசௌந்தரி” வடபாங்கு நாடக ஆற்றுகை நிகழ்வு

மரபுவழி கலைகளை பாதுகாக்கும் நோக்கில் மன்னார் மறைமாவட்டம் நானாட்டான் பங்கின் துணை ஆலயமான ஆவணம் ஊரிலுள்ள புனித கார்மேல் அன்னை ஆலய இறைமக்களால் முன்னெடுக்கப்பட்ட புனித மரியாயின் புதுமையை கூறும் “ஞானசௌந்தரி” வடபாங்கு நாடக ஆற்றுகை நிகழ்வு யூலை மாதம் 28ஆம்,…