The Jaffna Provincial Congress of the Oblates of Mary Immaculate
The Provincial Congress of the Oblates of Mary Immaculate (OMI), Jaffna Province, is being held from February 16 to 19, 2025, at Gnanothayam, an institute for religious studies located in…
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுவாசக்குழல் அழற்சி நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதி
சுவாசக்குழல் அழற்சி நோயால் பாதிக்கப்படிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அதற்கு சிகிச்சை பெறுவதற்காக உரோம் நகரின் அகுஸ்தீனோ ஜெமல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருஅவை செய்தியூடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலையில் கருதினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே, ஸ்லோவாக்கியா பிரதமர்,…
கூட்டொருங்கியக்க திருஅவை யாழ். மறைமாவட்ட செயலமர்வு
உலக ஆயர் மாமன்ற கூட்டொருங்கிய மாநாட்டின் நிறைவு ஏட்டை மையமாகக் கொண்டு யாழ். மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட செயலமர்வு கடந்த 12ம் திகதி புதன்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
175வது ஆண்டு நிறைவில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதன் 175ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல சிறப்புநிகழ்வுகள் கல்லூரியில் முன்னெடுக்க ஏற்பாடுகள் நடைபெற்றுவரும் நிலையில் அது தொடர்பான ஊடக சந்திப்பொன்று 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை அங்கு நடைபெற்றது. இச்சந்திப்பில் கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன்…
கிளிநொச்சி அறிவியல்நகர் பல்கலைக்கழக வளாகத்தில் கிறிஸ்து அரசர் ஆலயம்
கிளிநொச்சி அறிவியல்நகர் பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த கிறிஸ்து அரசர் ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழா 09ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக ஆன்மீக இயக்குநரும் கிளிநொச்சி பங்குத்தந்தையுமான அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…
