யாழ். மறைமாவட்ட உலக தொடர்பாடல் தின சிறப்பு திருப்பலி
உலக தொடர்பாடல் தினத்தை முன்னிட்டு யாழ். மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு திருப்பலி மறைமாவட்ட சமூக தொடர்பு ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 17ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.…
