‘கலைமுகம்’ கலை இலக்கிய சமூக இதழ் வெளியீடு
யாழ். திருமறைக் கலாமன்றத்தால் வெளியிடப்படும் ‘கலைமுகம்’ கலை இலக்கிய சமூக இதழின் 75 ஆவது இதழ் பவள இதழாக 240 வரையிலான பக்கங்களுடன் அறுபதிற்கும் மேற்பட்ட படைப்பாளர்களின் ஆக்கங்களைத் தாங்கி அண்மையில் வெளிவந்துள்ளது. கலை, இலக்கியம், நாடகம், ஓவியம், சினிமா, உட்பட…
