ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பாக பிரித்தானிய தொலைக்காட்சியான சனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்திற்கு கருதினால் பேரருட்தந்தை மல்கம் றஞ்சித் அவர்கள்அறிக்கை
இலங்கையில் 2019ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பாக பிரித்தானிய தொலைக்காட்சியான சனல் 4 ஆவணப்படமென்றினை அண்மையில் வெளியிட்டு பல உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளது. இவ்ஆவணப்படம் தொடர்பாக பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டுவரும் நிலையில் கருதினால் பேரருட்தந்தை மல்கம் றஞ்சித் அவர்களும் 6ஆம்…
