மணி மாஸ்ரர் திருக்குறள் மனனப்போட்டிக்கான பரிசளிப்பு விழா
மாணவர்களுக்கு தமிழ்மொழி மீதான ஆர்வத்தை அதிகரிக்குமுகமாக மன்னார் VMCT கலைமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட மணி மாஸ்ரர் திருக்குறள் மனனப்போட்டி அண்மையில் நடைபெற்ற நிலையில் அப்போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா 7ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மன்னார் நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. VMCT நிறுவன…
