யாழ்ப்பாணம் குருநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட பீடப்பணியாளர் மன்றவிழா
யாழ்ப்பாணம் குருநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட புனித அலோசியஸ் கொன்சாகா பீடப்பணியாளர் மன்றவிழா 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் காலை சிறப்பு திருப்பலியும், திருப்பலி நிறைவில் பீடப்பணியாளர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட வினாவிடை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில் வழங்கும்…
