யாழ். மறைமாவட்டத்தில் குருக்கள் தின சிறப்பு தியான வழிபாடு
யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்களுக்கான குருக்கள் தின சிறப்பு தியான வழிபாடு பங்குனி மாதம் 30ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருச்செபமாலை, ஒப்புரவு அருட்சாதனம்,…
