மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல 215ஆவது வருட திருவிழா
மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல 215ஆவது வருட திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயகாந்தன் அவர்களின் தலைமையில் கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 16ஆம் திகதி நற்கருணவிழா இடம்பெற்றது.…
