கள்ளிக்கட்டைக்காடு இறையிரக்க தியான இல்லத்தில் புனித வின்சென்டிப் போல் திருவிழா
மன்னார் மறைமாவட்டத்திலுள்ள சிறுநாவற்குளம் கள்ளிக்கட்டைக்காடு இறையிரக்க தியான இல்லத்தில் புனித வின்சென்டிப் போல் திருவிழா 25ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. திருவிழாத் திருப்பலியினை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.திருவிழா திருப்பலியை தொடர்ந்து தியான மண்டபத்திற்கான…
