யாழ். மறைமாவட்ட துறவற சபை அருட்ககோதரிகளுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல்
யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் துறவற சபைகளை சேர்ந்த அருட்ககோதரிகளுக்காக முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் 15ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட…
