குளமங்கால் புனித சவேரியார் ஆலய தைப்பொங்கல்
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு குளமங்கால் புனித சவேரியார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட மண்வாசனை விளையாட்டு விழா 15ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறுவர்கள், மாணவர்கள், இளையோர், பெற்றோர் மற்றும்…
