பல் சமய ஒன்றிய அங்கத்துவர்களுக்கான ஒன்றுகூடல்
மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பல் சமய ஒன்றிய அங்கத்துவர்களுக்கான ஒன்றுகூடல் கடந்த 10ஆம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு புனித மரியாள் பேராலய மண்டபத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவன இயக்குனர் அருட்தந்தை ஜெயநிக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர்…
