புனித ஜோசப்வாஸ் ஆலயத்திற்கான அடிக்கல்
காலி மறைமாவட்டம் ஹம்பாந்தோட்டை பங்கின் சிறிபோபுர பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள புனித ஜோசப்வாஸ் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 22ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் குணமளிக்கும் கிறிஸ்து திருத்தல பரிபாலகர் அருட்தந்தை சாள்ஸ் ஹேவா வசம், மறைமாவட்ட நிதி…
