வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கருத்தமர்வு
வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் போர் மற்றும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்திட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் நடைபெற்றுவரும் இச்செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக இவ்வருடம் புலமைப்பரிசில்…
