மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு
யாழ். பல்கலைக்கழக பொன்விழா நிகழ்வுகளின் ஓர் அங்கமாக கிறிஸ்தவ நாகரிகத்துறையும் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையமும் இணைந்து முன்னெடுத்த மறைக்கல்வி ஆசிரியர்களுக்கான கருத்தமர்வு 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. ‘பின்நவீனத்துவ சமுதாயப் பின்னணியில் மறைக்கல்வி’ எனும்…
