Category: What’s New

அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் 39ஆவது ஆண்டு நினைவுநாள்

மன்னார் வங்காலை புனித அன்னாள் ஆலயத்தில் இலங்கை அரச படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட அருட்தந்தை மேரி பஸ்ரியன் அவர்களின் 39ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 06ஆம் திகதி கடந்த சனிக்கிழமை வங்காலையில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. அருட்தந்தை சுட்டுக்கொல்லப்பட்ட வங்காலை புனித அன்னாள்…

யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த மூத்த குருவாகிய அருட்தந்தை S.J இம்மானுவேல் அவர்களின் 90ஆவது பிறந்த தின நிகழ்வு 06ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட குருமுதுல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்அருட்தந்தை…

திருகோணமலை புனித குவாடலூப்பே அன்னை திருத்தலத்தில் 9 புனிதர்களின் புனிதப்பண்டங்கள்

திருகோணமலை மறைமாவட்டம் புனித குவாடலூப்பே அன்னை திருத்தலத்தில் பல வருடங்களாக மூடப்பட்டிருந்தருந்த பணிமனையின் பாதுகாப்பு பெட்டகம் 03ஆம் திகதி கடந்த புதன்கிழமை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்களின் அனுமதியுடன் திறக்கப்பட்டது. பங்கு மக்களின் உதவியோடு வெட்டி திறக்கப்பட்ட…

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பங்கில் புதிய நற்கருணை பணியாளர்

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பங்கைச் சேர்ந்த திரு. டனீசியஸ் மரியாம்பிள்ளை அவர்கள் நற்கருணை பணியாளராக உருவாக்கப்பட்டு யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகசாம் அவர்களினால் பணிப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளார். பணிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு கடந்த மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்.…

சலேசியன் சபை அருட்தந்தையர்களின் இறை அழைத்தல் பாசறை

இறை அழைத்தலை ஊக்குவிக்கும் முகமாக சலேசியன் சபை அருட்தந்தையர்களால் முன்னெடுக்கப்பட்ட இறை அழைத்தல் பாசறை 4ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை தொடக்கம் 6ஆம் திகதி இன்று சனிக்கிழமை வரை முல்லைத்தீவு மாங்குளத்தில் அமைந்துள்ள புனித டொன் பொஸ்கோ சிறிய குருமடத்தில் நடைபெற்றது.…