அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வு
இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்கள அரச இலக்கிய ஆலோசனைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வு கடந்த 27ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு அலரி மாளிகையில் நடைபெற்றது. இலக்கிய பரப்பில் நாவல் இலக்கியம், சிறுகதைத் தொகுப்பு, கவிதை இலக்கியம்,…
