Category: What’s New

மரிய சேவியர் அடிகளாருக்கு கம்பக் கலாநிதி விருது – 2017

கொழும்புக் கம்பன் கழக முன்னாள் செயலர் அமரர் பொன் பாலசுந்தரம் நினைவு விருதான கம்பக் கலாநிதி. இரா இராதகிருஷ்ணன் விருது கடந்த 12. 2. 2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அருட்பணி. மரிய சேவியர் அடிகளாருக்கு வழங்கப்பட்டது.

‘2017ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வைத் தரும் ஆண்டாகட்டும்”

யாழ். ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தமது புத்தாண்டு செய்தியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நல்மனது கொண்டவர்களே எமக்கு அவசியம் கிறிஸ்மஸ் செய்தியில் யாழ். ஆயர் தெரிவிப்பு

எமது நாட்டின் இன்றைய அரசியல், பொருளாதார சுபிட்ச வாழ்விற்கு அடிப்படையாகத் தேவைப்படுவோர் நல்மனதுடையயோராவர்.