புங்குடுதீவு பங்கில் “மறைக்கல்வி எழுச்சி மாத” சிறப்பு நிகழ்வுகள்
புங்குடுதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் “மறைக்கல்வி எழுச்சி மாத” சிறப்பு நிகழ்வுகள் 24ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் கொடியேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பங்குத்தந்தை தலைமையில் சிறப்புத்திருப்பலி…
