நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் பிறப்பின் முப்பொன் விழா ஆண்டு
யாழ்ப்பாண தமிழ்ச்சங்கம், யாழ். மறைமாவட்டம் மற்றும் யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் இணைந்து முன்னெடுத்த நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் பிறப்பின் முப்பொன் விழா ஆண்டு அங்குரார்ப்பண நிகழ்வு 13ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை அச்சுவேலியில் நடைபெற்றது. தமிழ்ச்சங்க இணைத்தலைவர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம்…
