ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நீதிக்கும் சமாதானத்துக்குமான குருக்கள் துறவியர் ஒன்றிய ஊடக அறிக்கை
நீதிக்கும் சமாதானத்துக்குமான குருக்கள் துறவியர் ஒன்றியம் வருகின்ற 21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் பொது வேட்பாளரும் ஜனாதிபதி தேர்தலும் எனும் தலைப்பில் ஊடக அறிக்கையொன்றை 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையில் ஜனாதிபதி தேர்தல் அல்லது…