நற்கருணைப் பணியாளரை ஏற்படுத்தும் நிகழ்வு
முல்லைத்தீவு மறைக்கோட்டம் உடையார்கட்டு புனித யூதாததேயு ஆலயத்தில் நற்கருணைப் பணியாளரை ஏற்படுத்தும் நிகழ்வு 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அல்வின் அவர்களின் ஏற்பாட்டில் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் செல்வி அமிர்தநாதர்…
