சேந்தாங்குளம் புனித அந்தோனியார் சிற்றாலய திருவிழா
மாரீசன்கூடல் பங்கிற்குட்பட்ட சேந்தாங்குளம் புனித அந்தோனியார் சிற்றாலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றப்பட்டு 15ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை…
