சுண்டுக்குளி பங்குமக்களுக்கான சிறப்பு கருத்தமர்வு
சுண்டுக்குளி பங்கில் முன்னெடுக்கப்பட்ட பங்குமக்களுக்கான சிறப்பு கருத்தமர்வு 23ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து மேய்ப்புப்பணி சபையின் பணிகள் மற்றும் யூபிலி…