Category: What’s New

யாழ். புனித மரியன்னை பேராலய இளைஞர் உருவாக்கல் இயக்க இரத்ததான முகாம்

யாழ். புனித மரியன்னை பேராலய இளைஞர் உருவாக்கல் இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் 23ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புனித மரியன்னை பேராலய ஆயர் யஸ்ரின் மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் வழிநடத்தலில் உதவிப் பங்குத்தந்தை…

மாணவர்களுக்கான உள ஆற்றுப்படுத்தல் நிகழ்வு

போர் மற்றும் பொருளாதார நெருக்கடியினால் பாதிப்புற்ற குடும்பங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான கல்வி உதவித்திட்டம் கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இத்திட்டத்தின் ஒரு செயற்பாடான மாணவர்களுக்கான உள ஆற்றுப்படுத்தல் நிகழ்வு…

யாழ். திருக்குடும்ப கன்னியர் மட இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி

யாழ். திருக்குடும்ப கன்னியர் மட தேசிய பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி 25ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி மரியசீலி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.…

கோப்பாய் பங்கில் மறைக்கல்வி மாணவர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு

கோப்பாய் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு 09ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புனித மரியன்னை ஆலயத்தில் நடைபெற்றது. யாழ். மாவட்ட கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கள கலாச்சார உத்தியோகத்தர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் தலைமையில் மறையாசிரியர்களின்…

வட்டக்கச்சி பங்கு கள அனுபவ சுற்றுலா

வட்டக்கச்சி பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ சுற்றுலா 22ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜித் சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களும் ஆசிரியர்களும் யாழ். புனித சவேரியார் உயர்…