தலைமன்னார் மற்றும் பேசாலை பங்குகளில் கரோல் பாடல் போட்டிகள்
மன்னார் மறைமாவட்டம் தலைமன்னார் மற்றும் பேசாலை பங்குகளில் வலய ரீதியாக முன்னெடுக்கப்பட்ட கரோல் பாடல் போட்டிகள் கடந்த 15ஆம் 22ஆம் திகதிகளில் நடைபெற்றன. தலைமன்னார் பங்கில் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை டெனி கலிஸ்ரஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற போட்டியில்…
