ஆர்க் மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டதன் 50ஆம் ஆண்டு நிகழ்வு
உடுவில் பிரதேசத்தில் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்படும் ஆர்க் மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டதன் 50ஆம் ஆண்டு நிகழ்வு ஐப்பசி மாதம் 11ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. ஆர்க் பாடசாலை அதிபர் அருட்சகோதரி சாந்தினி மற்றும் இல்ல தலைவி அருட்சகோதரி…
