நாவாந்துறை பங்கில் உறுதிப்பூசுதல் பிள்ளைகளுக்கான பாசறை
நாவாந்துறை பங்கில் உறுதிப்பூசுதல் அருட்சாதனத்திற்கு தயார்ப்படுத்தும் பிள்ளைகளுக்கான பாசறை ஐப்பசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாதகல் புனித லூர்த்து அன்னை கெபியில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர் விக்டோரியா தலைமையிலான குழுவினர்…
