Author: admin

தேசிய குடும்ப ஆணைக்குழு பொதுக்கூட்டம்

தேசிய குடும்ப ஆணைக்குழு பொதுக்கூட்டம் ஐப்பசி மாதம் 17, 18ஆம் திகதிகளில் யாழ். மறைமாவட்டத்தில் நடைபெற்றது. தேசிய குடும்ப ஆணைக்குழுவிற்கு பொறுப்பான காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றேய்மன்ட் கிங்சிலி விக்ரமசிங்க அவர்களின் வழிகாட்டலில் தேசிய இயக்குநர் அருட்தந்தை ஜெகான் குணதிலக…

திருமறைக்கலாமன்ற வைரவிழா ஆண்டு சிறப்பு நிகழ்வு

திருமறைக்கலாமன்ற வைரவிழா ஆண்டு சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 18,19ஆம் திகதிகளில் யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. முதல்நாள் நிகழ்வில் பாணந்துறை, புத்தளம் திருமறைக் கலாமன்றங்களின் நடனங்கள், திருமறைக் கலாமன்ற இளையோர் அவையின் ஒயிலாட்டம், திருமறைக் கலாமன்ற…