குருநகர் பங்கு முதியோர்களுக்கான ஒன்றுகூடல்
குருநகர் பங்கு முதியோர்களுக்கான மாதாந்த ஒன்றுகூடல் யூலை மாதம் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் செயலாளர் திரு. நெல்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்திய காலாநிதி திரு.…
