பாண்டியந்தாழ்வு புனித அன்னாள் ஆலய உறுதிப்பூசுதல்
பாண்டியந்தாழ்வு புனித அன்னாள் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை நேசராஜா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 04ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற…
