நாவாந்துறை பங்கில் வீதி சிலுவைப்பாதை தியான ஆற்றுகை
நாவாந்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை தியான ஆற்றுகை பங்குனி மாதம் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினுசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் பங்குமக்களால் “மீட்பின் குருதி”…
