பதுளை மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்கள் துறவிகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களின் ‘மகத்தான மானுடம்’ என்ற சுற்றுமடல் விளக்க கருத்தமர்வு புரட்டாதி மாதம் 28ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட் நிஸாந்த சில்வா அவர்களின் தலைமையில் ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் இரத்தினபுரி மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை ஹரிகரன் அவர்கள் கலந்து ‘மகத்தான மானுடம்’ சுற்றுமடல் பற்றிய விளக்கவுரையை வழங்கினார்.

இந்நிகழ்வில் 40 வரையான குருக்கள் துறவிகள் பங்குபற்றினர்.

By admin