யாழ். திருமறைக்கலாமன்ற நிர்வாக சபை அங்கத்தவரும் கலைத்தூது அழகியல் கல்லூரி அதிபரும் புனித பத்திரிசியார் கல்லூரி ஓய்வுநிலை ஆசிரியருமான திருமதி அஞ்சலா அல்போண்சஸ் அவர்களின் அன்புச்சகோதரர் அன்ரனி குரூஸ் றெமிஜியஸ் அவர்கள் புரட்டாதி மாதம் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
இவரின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

