கல்வி அமைச்சினால் யாழ். மாகாண பாடசாலைகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட கணித ஒலிம்பியாட் போட்டி ஆவணி மாதம் 05ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியின் தரம் 06 பிரிவில் பங்குபற்றிய முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க. வித்தியாலய மாணவன் செல்வன் பிரவீன் இரண்டாமிடத்தைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

By admin