குடும்பங்களில் இறைழைத்தலை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடத்தினால் முன்னெடுக்கப்படும் “வந்து பாருங்கள்” இறையழைத்தல் நிகழ்வு இம்மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகி 30 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் இறை அழைத்தலில் ஆர்வமுள்ள தரம் 08 மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்ற முடியுமெனவும் பங்குபற்ற விரும்புவோர் பங்குத்தந்தையர்கள் ஊடாக வருகின்ற 15ஆம் திகதிக்கு முன்னர் பதிவுசெய்ய வேண்டுமெனவும் யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

By admin