அமலமரித்தியாகிகள் சபை உயர் குருமட அதிபர் அருட்தந்தை சத்தியசீலன் அவர்களின் அன்புத்தந்தையும் மன்னார் அடம்பன் பிரதேசத்தை சேர்ந்தவருமான திரு. சாந்தம்பிள்ளை பத்திநாதன் அவர்கள் ஆடி மாதம் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.
