மானிப்பாய் புனித அன்னாள் ஆலய திருவிழாவை முன்னிட்டு அருணோதய மன்றத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பங்குமக்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி ஆடி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் தலைமையில் ஆறு பிரிவுகளாக இடம்பெற்ற இப்போட்டியில் 45 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin