யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி Interact கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் ஆனி மாதம் 17ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ் இரத்ததான நிகழ்வில் 35 குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தனர்.

By admin