போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி ஸ்ரெல்லா துரைசாமி அவர்கள் வைகாசி மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

1972ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றிய இவர், 54 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து சமூக, பங்கு, மற்றும் உருவாக்கல் பணிகளுடன் மாகாண ஆலோசகராகவும், குழுத்தலைவியாகவும், விடுதி பொறுப்பாளராகவும், வயது முதிர்ந்த அருட்சகோதரிகள் பராமரிப்பாளராகவும், இளையோருக்கான விழிப்புணர்வு பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றிள்ளார்.

இவரின் பணிவாழ்விற்காக நன்றிகூறி இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin