அன்பின் கன்னியர் அருட்சகோதரிகள் சபை இலங்கை மாகாண புதிய முதல்வி அருட்சகோதரி லங்கா பெர்னாண்டோ அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பு வைகாசி மாதம் 21ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

