திருகோணமலை மறைமாவட்டம் சாம்பல்தீவு பங்கில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த திருச்சிலுவை முன்பள்ளி கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா தை மாதம் 26ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை சந்திரதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்கள் கலந்து முன்பள்ளியை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.

By admin